புதிதாக வந்த விலை குறைந்த மொபைல் போன்கள்
இன்னும் தீபாவளிக்கு சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து இடங்களிலும் தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது. தீபாவளிக்குஉடைகளுக்கு அடுத்ததாக அதிகம் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை ஆகிறது. இதில் முக்கியம் வாய்ந்த வசதிகள் நிறைந்த விலைமலிவான மொபைல் போன்களை என்ன புதிதாக சந்தைக்கு வந்துள்ளது என்று பார்ப்போம். அதோடு தீபாவளிக்கு மொபைல் போன்வாங்குவதனால் நிறைய சலுகைகளையும் பெறலாம்.
மிகக்குறைந்த விலை கொண்ட போன்கள்
மிகக்குறைந்த விலை கொண்ட போன்கள்
மொபைல் போனை தொடர்பு கொள்ள மட்டும் பயன்படுத்துவர்கள் மற்றும் வயதானவர்கள் நவீன வசதிகள் இல்லாத மிகக்குறைந்த விலை கொண்ட தொடக்க நிலை (Basic Phone) போன்களை வாங்கலாம். பெரும்பாலும் கருப்பு, வெள்ளை போன் மற்றும் இதில் 3G,கேமரா, GPRS, Mp3 பிளேயர், Bluetooth, மெமரி கார்டு என நவீன வசதிகள் ஒன்று கூட இருக்காது.
சிறப்பம்சங்கள்: நோக்கியாவிலேயே விலை குறைந்த மொபைலான இந்த போனில் பிளாஷ் லைட், உள் நினைவகம் 4 MB, 9 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரி ஆகியவை உள்ளன.
சோனி எரிக்ஸன் J132 / விலை(தோராயமாக): ரூ.1,300/-
சிறப்பம்சங்கள்: சோனி எரிக்ஸனிலேயே விலை குறைந்த மொபைலான இந்த போனில் உள் நினைவகம் 4 MB, பிளாஷ் லைட், FM ரேடியோ ஆகியவை உள்ளன.

சாம்சங் E1100 / விலை(தோராயமாக): ரூ.1,200/-
சிறப்பம்சங்கள்: சாம்சங் போனிலேயே விலை குறைந்த கலர் போனான இதில் பிளாஷ் லைட், உள் நினைவகம் 1 MB ஆகியவை உள்ளன.
LG KP107b / விலை(தோராயமாக): ரூ.1,000/-
சிறப்பம்சங்கள்: LG-ல் விலை குறைந்த இந்த கலர் போனில் 4 1/2 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரி, மொபைல் டிராக்கர், குரல் பதிவு, GPRS ஆகியவை உள்ளன.
3G மொபைல் போன்கள்:
3G சேவைகள் தொடங்கப்பட்ட பின்பு 3G போன் தவிர்க்கமுடியாத ஒன்றாகி விட்டது. எனவே 3G வசதி கொண்ட விலை குறைந்த மொபைல் போன்கள் கீழே...

நோக்கியா 2730 / விலை(தோராயமாக): ரூ.3,900/-
சிறப்பம்சங்கள்: உள் நினைவகம் 30 MB கொண்ட இந்த 3G போனை மெமரி கார்டு மூலம் 2 GB வரை உயர்த்தி கொள்ளலாம்.வீடியோ வசதி கொண்ட கேமரா 2 MP, Mp3 பிளேயர், Bluetooth, 3G வேகம் 384 kbps, GPRS, குரல் பதிவு உள்ள இந்த போனின் பேட்டரி 2Gயில் 8 மணி நேரமும், 3Gயில் 3 1/2 மணி நேரமும் இதன் பேட்டரி தாக்கு பிடிக்கும். இதனுடன் 1 GB மெமரி கார்டு கிடைக்கிறது.
சோனி எரிக்ஸன் / G502 விலை(தோராயமாக): ரூ.4,800/-

சிறப்பம்சங்கள்: உள் நினைவகம் 32 MB கொண்ட இந்த 3G போனில் மெமரி ஸ்லாட், வீடியோ வசதி கொண்ட கேமரா 2 MP, Mp3 பிளேயர், Bluetooth, 3G வேகம் 3.6 Mbps, GPRS,குரல் பதிவு உள்ள இந்த போனில் 10 மணி நேரம் இதன் பேட்டரி தாக்கு பிடிக்கும்.
சாம்சங் C5010 Squash விலை(தோராயமாக): ரூ.3,300/-
சிறப்பம்சங்கள்: உள் நினைவகம் 30 MB கொண்ட இந்த 3G மெமரி கார்டு மூலம் 8 GB வரை உயர்த்தி கொள்ளலாம். கேமரா 1.3 MP, Mp3 பிளேயர், Bluetooth, 3G வேகம் 384 kbps, GPRS, குரல் பதிவு உள்ள இந்த போனின் பேட்டரி 3 மணி நேரம் தாக்கு பிடிக்கும்.
சாம்சங் C5130 / விலை(தோராயமாக): ரூ.3,500/-
சிறப்பம்சங்கள்: உள் நினைவகம் 30 MB கொண்ட இந்த 3G மெமரி கார்டு மூலம் 8 GB வரை உயர்த்தி கொள்ளலாம். கேமரா 1.3 MP, Mp3 பிளேயர், Bluetooth, 3G வேகம் 3.6 Mbps, GPRS, குரல் பதிவு உள்ள இந்த போனின் பேட்டரி 13 மணி நேரம் தாக்குபிடிக்கும்.
LG GU285 / விலை(தோராயமாக): ரூ.4,300/-

சிறப்பம்சங்கள்: சிறப்பம்சங்கள்: உள் நினைவகம் 20 MB கொண்ட இந்த 3G போனில் மெமரி ஸ்லாட், வீடியோ வசதி கொண்ட கேமரா 1.3 MP, Mp3 பிளேயர், Bluetooth, 3G வேகம் 384 kbps, GPRS, குரல் பதிவு உள்ள இந்த போனில் 2Gயில் 8 1/2 மணி நேரமும், 3Gயில் 5 1/2 மணி நேரமும் இதன் பேட்டரி தாக்கு பிடிக்கும்.
இரண்டு சிம் கார்டு மொபைல் போன்கள்:
சிறப்பம்சங்கள்: இது அடிப்படை வசதிகள் கொண்ட இரண்டு சிம் தொடக்கநிலை கலர் போன் ஆகும். இதில் பிளாஷ் லைட்டும், FM ரேடியோ, பதின்மூன்று மணி நேரம் தாக்கு பிடிக்கக்கூடிய பேட்டரியும் உள்ளது. இது நீலம், இளம்பச்சை, சிவப்பு, சாம்பல்நிறங்களில் கிடைக்கிறது.
LG GX200 / விலை(தோராயமாக): ரூ3,400/-
சிறப்பம்சங்கள்: இந்த போனின் உள் நினைவகம் 80 MB கொண்ட இந்த போனை மெமரி கார்டு மூலம் 8 GB வரை உயர்த்திகொள்ளலாம். மேலும் இதில் கேமரா 1.3 MP, Mp3 பிளேயர், Bluetooth, GPRS, குரல் பதிவு போன்ற வசதிகளுடன் 13 1/2 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரியும் உள்ளது.
சாம்சங் E1225 / விலை(தோராயமாக): ரூ1,700/-
சிறப்பம்சங்கள்: இந்த தொடக்கநிலை போனின் உள் நினைவகம் 1 MB மற்றும் டார்ச் லைட், குரல் பதிவு போன்ற வசதிகளுடன் 9 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரியும் உள்ளது.
வீடியோகான் V1306 / விலை(தோராயமாக): ரூ1,700/-
சிறப்பம்சங்கள்: இரண்டு சிம் மொபைல் போனான இதை மெமரி கார்டு மூலம் 4 GB வரை உயர்த்தி கொள்ளலாம். மேலும் இதில் டார்ச் லைட், GPRS, வயர்லெஸ் FM ரேடியோ, Mp3 பிளேயர், குரல் பதிவு போன்ற வசதிகளுடன் 3 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரியும் உள்ளது.
மைக்ரோமேக்ஸ் X215 / விலை(தோராயமாக): ரூ1,100/-
சிறப்பம்சங்கள்: இருக்கும் போன்களில் மிகவும் குறைந்த விலையில் உள்ள இரண்டு சிம் மொபைல் போனான இதை மெமரி கார்டு மூலம் 4 GB வரை உயர்த்தி கொள்ளலாம். மேலும் இதில் ப்ளாஷ் லைட், VGA கேமரா, GPRS, குரல் பதிவு போன்றவசதிகளுடன் 4 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரியும் உள்ளது.

டச் ஸ்கிரீன் மொபைல் போன்கள்:
நோக்கியா 5233 / விலை(தோராயமாக): ரூ6,200/-
சிறப்பம்சங்கள்: டச் ஸ்கிரீன் கொண்ட இந்த போனின் உள் நினைவகம் 70 MB மற்றும் மெமரி கார்டு மூலம் 16 GB வரை உயர்த்திகொள்ளலாம். இதில் கேமரா 2 MP, Mp3 பிளேயர், Bluetooth, FM ரேடியோ, GPRS, குரல் பதிவு போன்ற வசதிகளுடன் 10 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரியும் உள்ளது.
சோனி எரிக்ஸன் G700 / விலை(தோராயமாக): ரூ.10,400/-
சிறப்பம்சங்கள்: சிறப்பம்சங்கள்: 2.4" டச் ஸ்கிரீன் கொண்ட இந்த போனின் உள் நினைவகம் 160 MB கொண்ட இந்த 3G போனில் மெமரி ஸ்லாட், கேமரா 3 MP, Mp3 பிளேயர், Bluetooth, FM ரேடியோ, 3G வேகம் 384 kbps, GPRS, குரல் பதிவு போன்ற வசதிகளுடன் 12 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரியும் உள்ளது.
சாம்சங் C3303 CHAMP / விலை(தோராயமாக): ரூ3,900/-

சிறப்பம்சங்கள்: இந்த டச் ஸ்கிரீன் போனின் உள் நினைவகம் 25 MB கொண்ட இந்த போனை மெமரி கார்டு மூலம் 8 GB வரை உயர்த்தி கொள்ளலாம். மேலும் இதில் VGA கேமரா, Mp3 பிளேயர், FM ரேடியோ, Bluetooth, GPRS, EDGE, குரல்பதிவு போன்ற வசதிகளுடன் 4 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரியும் உள்ளது.
Motorola A810 / விலை(தோராயமாக): ரூ3,900/-
சிறப்பம்சங்கள்: இந்த டச் ஸ்கிரீன் போனின் உள் நினைவகம் 744 KB கொண்ட இந்த போனை மெமரி கார்டு மூலம் 2 GB வரை உயர்த்தி கொள்ளலாம். மேலும் இதில் கேமரா 2 MP, Mp3 பிளேயர், FM ரேடியோ, Bluetooth, GPRS, குரல் பதிவு போன்ற வசதிகளுடன் 4 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரியும் உள்ளது.

Fly E106 / விலை(தோராயமாக): ரூ4,100/-
சிறப்பம்சங்கள்: இந்த டச் ஸ்கிரீன் போனை மெமரி கார்டு மூலம் 2 GB வரை உயர்த்தி கொள்ளலாம். மேலும் இதில் கேமரா 2 MP, Mp3 பிளேயர், Bluetooth, GPRS, EDGE, குரல் பதிவு போன்ற வசதிகளுடன் 4 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரியும் உள்ளது.
LG KP500 Cookie / விலை(தோராயமாக): ரூ.5,500/-
சிறப்பம்சங்கள்: உள் நினைவகம் 48 MB கொண்ட இந்த டச் ஸ்கிரீன் போனை மெமரி கார்டு மூலம் 8 GB வரை உயர்த்திகொள்ளலாம். மேலும் இதில் வீடியோ வசதி கொண்ட கேமரா 3 MP, Mp3 பிளேயர், Bluetooth, GPRS, Edge, குரல் பதிவு உள்ள இந்த போனில் 3 1/2 மணி நேரம் இதன் பேட்டரி தாக்கு பிடிக்கும்.
KARBONN K446 / விலை(தோராயமாக): ரூ2,700/-
சிறப்பம்சங்கள்: இந்த டச் ஸ்கிரீன் போனின் உள் நினைவகம் 244 KB கொண்ட இந்த போனை மெமரி கார்டு மூலம் 4 GB வரை உயர்த்தி கொள்ளலாம். மேலும் இதில் கேமரா 1.3 MP, Mp3 பிளேயர், FM ரேடியோ, Bluetooth, GPRS, குரல் பதிவு போன்ற வசதிகளுடன் 4 1/2 மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரியும் உள்ளது.
1 comments:
இந்த பதிவு கீழ்க்காணும் முகவரியில் இருந்து எடுக்கப்பட்டது
http://tamilulagam2010.blogspot.com/2010/10/95.html
Post a Comment