உங்கள் கைப்பேசியில் இணையத்தளங்களை பார்க்க உதவும் Web Browser, Opera Mini

உலகில் கணினியில் இணையதளங்களின் உபயோகிப்பு அதிகமாகி விட்டது. இதன் விளைவு கைப்பேசியில் இணையதளங்கலை உபயோகிப்பது பரவலாகி வருகிறது. கணினியில் வலைதளங்களுக்கு செல்வதற்கு Web Browser றை நாம் உபயோகிக்கிறோம். அதைபோல் கைப்பேசியில் நீங்கள் வலைதளங்களுக்கு செல்ல Opera Mini எனப்படும் web browser றை பயன்படுத்தலாம்.

கைப்பேசியில் இணையம் உபயோகிப்பவர்களில் அதிகம் விரும்புவது
Opera Mini – Web Browser. இதன் செயல்பாடு வேகமாகவும் உபயோகிக்க எளிமையாகவும் இருக்கும். Opera வின் ரெண்டெரிங் இன்ஜின் வலைத்தளங்களை முழுமையாகபார்க்க உதவும்,நீங்கள் கணினியில் பார்க்கும் அனுபவத்தை தரவல்லது. Opera வின் இடைமுகம்(interface) சிறந்த முறையில் வடிவமைக்க பட்டுள்ளது, இதனால் தொடுதிரை கைப்பேசியில் மற்றும் keypad கைபேசியிலும் எளிதாக செயல்ப்படும். இந்த Opera Mini , Web Browser றை உங்கள் கைபேசியிலும் பயன்படுத்தி பாருங்கள்.
இந்த மென்பொருளை இலவசமாக வழங்கிவருகிறது Opera மென்பொருள் நிறுவனம்.இதை இணையத்தில் இருந்து எடுக்க இங்கு கிளிக் செய்யவும்
Download Opera Mini
_
0 comments:
Post a Comment