Friday, September 17, 2010

லினக்ஸ்

நீங்களும் லினக்ஸ் பதிப்பை தங்களுடைய பெயரில் வெளியிடலாம்..



இந்த பதிவு லினக்ஸ் developer களுக்கு பயன்னுள்ளதாக அமையும் என்று நான் நினைக்கின்றேன்.நான் இரண்டு வரங்களாக புதிய முயற்ச்சி ஒன்றில் நான் இடுப்பட்டேன் அது வெற்றியில் முடிந்தது.என்ன முயற்ச்சி என்று தெரிந்துக்கொள்ள ஆர்வமா???? இதோ கூறுக்கின்றேன் சென்ற ஆண்டு இறுதியில் என்னுடைய நண்பன் என்னிடம் சிறிய செய்தியை சொன்னான் லினக்ஸ் நம்முடைய பல்கழைக்கலகத்தின் பெரியரில் வெளியிடலாமே என்று அந்த காலக்கட்டத்தில் எனக்கு போதுமான லினக்ஸ்ப் பற்றிய அறிவு இல்லை அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை மேலும் அதைப் பற்றிய தகவல் தேடும் வேலையைக் கூட செய்ய வில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு சிறிய தகவல்னை எதர்ச்சியாக படித்தேன் அதில் எனது நண்பன் எனக்கு சென்ன செய்தி அதில் இடம் பெற்று இருந்தது.நாம் புதிய லினக்ஸ் பதிப்பினை வெளியிட முழுமையான லினக்ஸ்ப் பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்று அந்த தகவலில் சொல்லப்பட்டு இருந்தது.அந்த தகவல் என்னவென்றால் எவ்வாறு லினக்ஸ் கட்டமைப்பு இருக்கின்றது என்பதனை தெரிந்திருந்தாலே போதும். சிறிய GUI tool-னைக் கொண்டு நம்முடைய பெயரில் ஒரு புதிய லினக்ஸ் இயங்குதளத்தினை வெளிட முடியும் என்று. அந்த tool-ன் பெயர் NOVO BUILDER.மற்ற வேலையை இந்த சிறிய Novo Builder செய்து விடும்.இதனை பயன்படுத்துவதும் மிகவும் எளிது.

சரி இந்த novo builder எந்த லினக்ஸ் பதிப்பினை சார்ந்தது?

என்று நமக்கு ஒரு கேள்வி எழும் லினக்ஸ் பதிப்பின் முன்னோடியான debian சார்ந்த பதிப்பினை மட்டுமே இந்த novo builder support செய்யும் மாறாக ரெட்ஹாட்னை support செய்யாது.

இனிய துவக்கம்:-

இந்த novo builder-னை பயன்பாடுத்தும் முன் தங்களுடைய HDD-ல் 40-GB னை ஒதுக்க வேண்டும். பின்னர் இந்த முகவரில் சென்று script-னை download செய்க. இதனை extract செய்து open with option னை terminal-க்கு மற்றவும்.பின்னர் automatic-க்காக install ஆகும். install ஆகும் பொழுது தடங்கள் எதுவும் ஏற்ப்பட்டால்
sudo apt-get install novo-builder novo-preset lastos இந்த code-னை terminal-ல் type செய்க.

install செய்த பின்னர்:-
go--->Applications -> System Tools -> Novo(இது ubuntu லினக்ஸில்)


பின்னர் திரை ஒன்று ஒபன் ஆகும் அதில் preset என்பதை தெரிந்த்தெடுத்தாள் நமக்கு இரண்டு விதமான வேலையை செய்ய உதவும்.ஏற்கனவே இருக்கும் லினக்ஸ் இயங்குதளத்தின் பெயரினை கொடுக்கவும் மற்றும் எதை சார்ந்த இயங்குத்தளத்தினை உருவாக்குக்கின்றமே அந்த பெயரினை கொடுக்கவும் உதவும்.

பின்னர் தங்களுடைய os-ன் பெயர் அதனுடைய architecture(i386) போன்றவைகளை சரியாக கொடுக்கவும். இந்த தகவல்னை கொடுத்த பின்னர் prepare என்ற பட்டனை அழுத்தவும்.பின்னர் மறைந்த நிலையில் இருந்த button-கள் அனைத்தும் enable ஆகும்.

பின்னர் kernel.apps,DsektopGUI.apps,ubunutdesktop.apps,extras.apps மற்றும் Livecd.apps-னை download செய்து add செய்ய வேண்டும். பின்னர் தங்களுக்கு தேவையான sourcelist,synaptic,chroot CLI மற்றும் chroot GUI -னை சரியாக configure செய்ய வேண்டும்.இவை தான் ஒரு இயங்குதளத்திற்கு மிகவும் அடிப்படை.



build ISO என்ற பட்டனை அழுத்தவும்.அவ்வாளவு தான் தங்களின் பெயரில் ஒரு இயங்குதளம். மேலும் நிரல்கல் உருவாக்குவதில் சிறந்தவறாக இருப்பின் boot screen போன்றவற்றை மாற்ற முடியும்.

0 comments:

Post a Comment

map

free counters free counters

share

page navigation

cluster maps

wibiya widget

Related Posts Plugin for WordPress, Blogger...